| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 180802b ii d00 0 tam d |
| 040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
| 245 | : | _ _ |a ரிஷபவாகன தேவர் |
| 300 | : | _ _ |a சைவம் |b உயரம் 106.5 செ.மீ. |
| 340 | : | _ _ |a உலோகம் |
| 500 | : | _ _ |a சிவ வடிவங்களுள் ஒன்றான ரிஷபவாகன தேவர் இரண்டு கைகளுடன் காட்டப்படும் மானுடவியல் வடிவமாகும். ரிஷப வாகன தேவர் ஒரு விவசாயி போன்ற வடிவம் கொண்டுள்ளார். காளை வாகனத்தில் தன் வலது கையை ஊன்றிய படி, ஜடாமகுடத்தை தலைப்பாகையாக மாற்றியபடி காட்டப்பட்டுள்ளார். |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a சிவபெருமானின் 64 சிவ வடிவங்களின் குறிப்பிடத்தக்கவைகளுள் ஒன்றான வடிவம் ரிஷபவாகன தேவர். பல்வேறுபட்ட சிவ வடிவங்களுள் சில குறிப்பிட்ட வடிவங்களை மட்டுமே தமிழகப் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் ஏற்ப ஏற்றுக்கொண்டு சோழர்கள் காலத்தில் வழிபாட்டிற்கு உரியவைகளாக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றான ரிஷபவாகன தேவர் திருமேனியும் ஒன்று. விவசாயி போன்ற தோற்றமுடையவராக காட்சியளிக்கும் இவ்வடிவம் வேளாண் சமூகமான தமிழ் நிலத்திற்கு உகந்ததாக இருந்தமையால் சோழ மன்னர்களால் இத்திருமேனி அதிக எண்ணிக்கையில் கோயில்களுக்கு செய்தளிக்கப்பட்டிருந்தன. |
| 653 | : | _ _ |a சென்னை அரசு அருங்காட்சியகம், மைய அருங்காட்சியகம், சென்னை, உலோகச் சிற்பங்கள், படிமக்கலை, செப்புத் திருமேனிகள், ரிஷபாரூடர், இடபாரூடர், ரிஷபவாகனமூர்த்தி, ரிஷபவாகன தேவர், முற்காலச் சோழர், பிற்காலச் சோழர், கலை, கலைப்பாணி, சிற்பங்கள், கலைப்பொருள், கலைவடிவங்கள், உலோகத் திருமேனிகள், உற்சவமூர்த்தங்கள் |
| 700 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 752 | : | _ _ |a செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |b அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |c எழும்பூர் |d சென்னை |f அமைந்தகரை |
| 850 | : | _ _ |a செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
| 905 | : | _ _ |a கி.பி.11-ஆம் நூற்றாண்டு / இடைக்காலச் சோழர் |
| 914 | : | _ _ |a 13.0826802 |
| 915 | : | _ _ |a 80.2707184 |
| 995 | : | _ _ |a TVA_SCL_0001259 |
| barcode | : | TVA_SCL_0001259 |
| book category | : | உலோகச் சிற்பங்கள் |
| cover | : |
|
| cover images Plate No-32_1.jpg | : |
|
| Primary File | : |